PF பணத்தை பத்தே நாட்களில் பெறலாம்!

Provident Fund பணத்தை திரும்பப் பெறுவதற்கான கால அளவை பத்து நாட்களாக குறைந்துள்ளது வருங்கால வைப்பு நிதி ஆணையம்.

2015ம் ஆண்டு ஜூலை மாதம் PF பணத்தை திரும்பப் பெறுவதற்கான கால அளவை 45 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டது. தற்போது இது குறைந்தபட்சம் 10 நாட்களாகவும், அதிகபட்சம் 15 நாட்களாகவும் மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *