இந்த ‘தளபதி பிளட்ஸ்’ தொல்லை தாங்க முடியலடா சாமீ…!!

நடிகர் விஜய் ரசிகர்கள் வித்தியாசமாக எதையாவது செய்து உலக கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க விரும்புவார்கள். ஆனால் கடைசியில் முயற்சி சறுக்கி பலப் வாங்கிவிடுவார்கள்.

நடிகர் விஜய் ரசிகர்கள் வித்தியாசமாக எதையாவது செய்து உலக கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க விரும்புவார்கள். ஆனால் கடைசியில் முயற்சி சறுக்கி பலப் வாங்கிவிடுவார்கள்.

t9ofqrpac_nxwowvwaatvcm
மதுரை ரசிகர்கள் கொஞ்சம் மேல். இளையதளபதியின் ரத்தத்தின் ரத்தங்களாக இருப்போம் என உறுதி பூண்டுகொண்டவர்கள், திடீரென தங்களின் குலசாமியை தூக்கிவிட்டு, விஜய்யை குலசாமியாக அமர வைத்தனர். விஜய்க்கு கோவில் கட்டி சிலை வைப்பது, கட்-அவுட்டை ஊர்வலம் நடத்துவது, மாலை அணிவது, விரதம் இருப்பது என ஏகத்துக்கும் அட்டகாசம் செய்துள்ளனர். மாலை அணிந்துகொண்டு, விரதம் முடிந்ததும் சென்னைக்கு பஸ் ஏறிச் சென்று, விஜய் வீட்டுக்கு முன்பாக நின்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கேயே விரதத்தை முடித்துக்கொண்டு வந்துவிடுவதுதான் இவர்களின் பழக்கம்.

இதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுரை மக்கள், விஜய் கோவிலை சூறையாடி துவம்சம் செய்துள்ளனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *