I.T. பணியாளர்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள 5 வழிகள்!

ஐ.டி. ஊழியர்கள் பணிநீக்கத்திலிருந்து தப்பிக்க, பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

கடந்த வருடத்தை விட இரு மடங்கு கூடுதலான அளவில் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பணிநீக்கத்திளிருந்து தப்பிக்க, பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஐ.டி. பணியாளர்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணியை மட்டுமின்றி தங்களது நிறுவனத்தையும் நன்கு கற்று வைத்திருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு அசைவையும் நீங்கள் உற்று நோக்கியவராக திகழவேண்டும். கற்றல் என்பதுதான் உங்கள் கரியருக்கான முதல் அஸ்திவாரம்.

workplace-myth-3_020316060928

தற்போது எல்லா நிறுவனங்களிலும் மனிதவளம் குறைக்கப்பட்டு, ஆட்டோமேஷன் நிறுவப்பட்டுவிட்டது. எனவே நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் உள்ள திறமையானவர்களை ஆட்டோமேஷனை கையாளுவதற்கு Re-Skilling செய்தாக வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது. உங்கள் நிறுவனம் உங்களை திறமையான பணியாளர் என நிர்ணயிக்குமாறு நீங்கள் பணியாற்றிட வேண்டும்.

loading...
loading...

virtual-reality

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஐ.டி. ஊழியர்கள் Virtual Reality, Agumented Reality மற்றும் Artificial Intellignce போன்ற பிரிவுகளை கற்று, அதில் திறம்பட விளங்க வேண்டும். இந்த பாடங்கள்தான்  ஐ.டி. துறையின் நாளைய தலைமுறையை நிர்மாணிக்கக்கூடியவை.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *