யார் இந்த சுசித்ரா? தெரியாத உண்மைகள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள சுசித்ரா பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

suchitra

ஒரே நைட்டில் விக்கிலீக்ஸ் பிரபலத்தை ஓவர்டேக் வாங்கியது சுசிலீக்ஸ். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் தளத்திலிருந்து மணிக்கு ஒரு திரை நட்சத்திரத்தின் அந்தரங்க லீலைகள் வெளியிடப்பட்டன. பல நடிகர் நடிகைகளுக்கு ஒப்பனாகவே சவால்கள் விடப்பட்டன. தனுஷ், விஜய் டிவி டி.டி., அனுயா, அனிருத், ஹன்சிகா, ‘சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி, ஆன்ட்ரியா உள்ளிட்டோரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வரிசையாக வெளியாகின. இந்த படங்களை சுசித்ராதான் தனது ட்விட்டர் மூலம் வெளியிடுகிறார் என கூறப்பட்டது. இன்னொருபுறம் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும் ட்வீட்டப்பட்டது. சுசித்ரா இந்த படங்களை ட்வீட்டவில்லை என்றும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் காற்று வாக்கில் வதந்திகள் பரவின. வாட்சப்பில் வாழும் இலுமினாட்டி சமூகம் வழக்கம்போல சுசி பற்றி எழுதிப் பரப்பியது. சரி, யார்தான் இந்த சுசித்ரா என தேடுகையில் பலருக்கும் தெரியாத உண்மைகள் தெரியவந்தன. அவற்றை இங்கு பாப்போம்.

 

  • கேரளாவை சேர்ந்த இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாமே நம்ம சென்னையில்தான். கோயமுத்தூரில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் முதுகலை தொழில் நிர்வாகவியல் முடித்துவிட்டு, இசைக்குழுவில் இணைந்துகொண்டார். சுசிக்கு இசையின் மீது அலாதியான பிரியம். செம்மையாக பாடுவார்.

 

  • கல்லூரிக்கு பின் ஒரு இணையதளத்தில் பணியாற்றினார். பகுதி நேரமாக ரெடியோ மிர்ச்சி அலைவரிசையில் ஆர்.ஜே.வாக பணியாற்றினார். ஹலோ சென்னை நிகழ்ச்சிக்காகவும், ஃப்ளைட் 983 நிகழ்சிக்காகவும் அவரது குரலுக்கு ரசிகர்களே மணிமகுடம் சூட்டினர்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *