நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஷ்ரேயா!

கடலுக்குள் தனி படகின் மூலமாக சென்று, ராட்சத மீன்களுடன் நீண்ட நேரம் நீந்தி விளையாடியுள்ளார் நடிகை ஷ்ரேயா

தமிழில் மார்க்கெட்டை தவறவிட்ட நடிகை ஷ்ரேயா தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிம்புவின் படத்தில் நடித்து வருகிறார். முன்பை போல பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், அவ்வப்போது சிட்டுக்குருவியாக மாறி அருகில் உள்ள தீவுகளுக்கு பறந்துவிடுகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் சென்றுவந்த தீவு மாலத்தீவு.

17333128_232722173800770_2527195526181421056_n

நடுக்கடலில் சுறா மீன்களுடன் நீந்த வேண்டுமென்பது ஷ்ரேயாவுக்கு நீண்டகால ஆசையாக இருந்ததாம். இந்த ஆசையை அப்போது நிறைவேற்றிக்கொண்டாராம் அவர்.

17265702_639448912908821_425901154778480640_n

loading...
loading...

ஷ்ரேயா கடல் நீச்சல் பயின்றவர் என்பதால் எங்கே கடலை பார்த்தாலும் தொபுக்கடீர் என குதித்து விடுவாராம். மாலத்தீவு கடல் மிக அழகாகவும், அதில் உள்ள கடல்நீர் கண்ணாடி போலவும் இருப்பதால் மாலத்தீவு மீது இவருக்கு தீராத மோகம் இருக்கிறதாம்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *