100 வயாகராவுக்கு சமமான ஜாதிக்காய் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்க

பண்டைய காலத்தில் வயாகராவாக திகழ்ந்து வந்துள்ள ஜாதிக்காய் உடலில் தன்னெழுச்சி உணர்வுகளையும், உயிரணு உற்பத்தியையும் தாறுமாறாக அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

பண்டைய காலத்தில் வயாகராவாக திகழ்ந்து வந்துள்ள ஜாதிக்காய் உடலில் தன்னெழுச்சி உணர்வுகளையும், உயிரணு உற்பத்தியையும் தாறுமாறாக அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இப்பட்டிப்பட்ட ஒரு மூலிகைப் பொருள் நம் மண்ணில் செழித்து செழித்து விளைகிறதென்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் தொடர்ந்து இந்த சாதிக்காயின் மகத்துவங்கள் குறித்து பார்க்கலாம்.

fresh-mace-and-nutmeg

  • ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் 15% உள்ளது. ஆல்ஃபா ஃபெனைன், பீட்டா ஃபெனைன், மிர்ட்டிசின், எலின்சின் போன்ற எண்ணெய்கள் இருகின்றன. இந்த வேதிப்பொருட்களில் வீரிய சக்திகள் நிறைந்துள்ளன.
  • ஜாதிக்காய் என்பது மன அழுத்தத்தை போக்கி, காம உணர்சிகளை தூண்டும் வல்லமை கொண்டது. ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை தூண்டவும் வல்லது.
  • ஆண்மைக்குறைவு, மலட்டு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைகளை துரத்தும் திறன் கொண்டது இந்த ஜாதிக்காய்.
  • தீயாய் வேலை செய்த சிலரது நீர்த்துப்போன உயிரணுவை கெட்டிப்படுத்தவும் இந்த ஜாதிக்காய் உதவுகிறது.

Page1 of 2 Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *