திருமணத்திற்கு முன்பே எழும் ‘செக்ஸ்’ ஆசைக்கு காரணம் இதுதானாம்!

ஒரு இளைஞன் தனது திருமணத்திற்கு முன்பாகவே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்புவதற்கு சில காரணங்களை இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.

கலாசாரம், விழாக்கள், உணவுகள், வாழ்வியல் என அனைத்து சூழலிலும் மாற்றங்களை புகுத்தி வருகிறோம். மேற்கத்திய உணவுகள், மேற்கத்திய கலாசாரத்தின் மீதான ஈர்ப்பும் நம்மவருக்கு மிகுந்து வருகிறது. திருமணத்திற்கு முன்பாகவே லிவிங்-டு-கெதர் வாழ்க்கையை சில திரைப்படங்கள் மூலம் காட்டிவிட்டார்கள். அந்த டேஸ்ட் நம்மில் பலருக்கும் பிடித்துப் போய்விட, அப்படியே வாழத் தொடங்கிவிட்டனர். கேட்டால் நவநாகரீக உலகம் என்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்வதாக கூறி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர். ஆனால் இதை நவநாகரீகம் என ஒற்றைச் சொல்லுக்குள் போட்டு புதைத்து விடமுடியாது. இளைஞர்கள் அன்றாட பார்க்கும் சில விடயங்களைத்தான் அடைய நினைக்கிறார்கள். ட்ரெண்ட் செட்டிங்கை புகுத்தும் வெளிநாட்டு சீரியல்கள், சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே அவர்கள் நமது பண்பாட்டிற்கு முரணான வாழ்வியல் முறையை பின்பற்ற விரும்புகிறார்கள். ஒரு இளைஞன் தனது திருமணத்திற்கு முன்பாகவே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்புவதற்கு சில காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

பெற்றோரின் கவனக்குறைவு:

cell_phone_privacyஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு இளைஞர்கள் உலகத்தின் சுற்றுவேகம் தாறுமாறாக அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். காலையில் எழும் தருணம் முதல், அதிகாலை உறங்கும் வேளை வரை ஸ்மார்ட் போன் அவனது கைகளிலிருந்து விடுபட விரும்புவதே இல்லை. அதில் அவன் என்ன செய்கிறான்? யாருடன் பேசுகிறான்? எதை தேடுகிறான்? என்பதை தெரிந்து வைத்திருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு இரண்டு பேரை தாண்டாது.

தாத்தா பாட்டி இல்லை:

dolls2இன்றைய சூழலில் தத்தா பாட்டி என்பவர்கள் வீட்டுச்சூழலில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் அரவணைப்பும், வாழ்க்கைப் பாடங்களும் கிடைக்காத காரணங்களாலும் கூட ஒரு இளைஞன் தன்னுடைய கலாச்சாரத்திலிருந்து தடம் புரள்கிறான்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *