மாறுவேடத்தில் வந்து ‘பாகுபலி 2’ பார்த்த பிரபலம்!

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. படம் வெளியானபோதே இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் படத்தைப் பார்த்து பூரிப்புடன் ட்வீட் போட்டுவிட்டனர்.

rajinikanth-7598

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் பாகுபலி 2 பார்த்துவிட்டு, ராஜமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவர் ரசிகர்களுடன் ரசிகராக அமர்ந்து இப்படத்தை பார்க்க விரும்பினார். அதற்காக மாறுவேடம் பூண்டு, சென்னை சத்தியம் தியேட்டரில் படம் பார்த்துள்ளார். அவரை யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர் படம் பார்த்துவிட்டு காரில் ஏறிச் சென்ற பிறகே, விஷயம் கசிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *