முருங்கைக் கீரையை இப்படி சாப்பிட்டால் 10 கிலோ வரை குறைக்கலாம்!

மற்ற கீரைகளை விட 25 மடங்கு இரும்புச்சத்து மிகுந்ததாகவும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு விட்டமின் சி நிறைந்ததாகவும், முட்டையை விட 5 மடங்கு புரோட்டின் சத்து நிறைந்ததாகவும்…

மற்ற கீரைகளை விட 25 மடங்கு இரும்புச்சத்து மிகுந்ததாகவும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு விட்டமின் சி நிறைந்ததாகவும், முட்டையை விட 5 மடங்கு புரோட்டின் சத்து நிறைந்ததாகவும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு பொட்டாசிய சத்துக்கள் நிறைந்ததாகவும், கேரட்டை விட 10 மடங்கு விட்டமின் ஏ நிறைந்ததாகவும், பாலை விட 17 மடங்கு கால்சிய சத்து நிறைந்ததாகவும், சுண்ணாம்புச் சத்துக்களும் இதர தாது உப்புக்களும் நிறைந்ததாக திகழ்கிறது முருங்கைக் கீரை. இத்தகைய சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் 10 கிலோ வரை குறைக்கலாம்.

kulikuli_moringaleaves_banner

எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முருங்கைக் கீரையை சாறாக எடுத்து வந்தால், உடலின் இந்து இடுக்கிலிருக்கும் கொழுப்புகளை அது சுத்தமாக வெளியேற்றிவிடுகிறது. மேலும் இடுப்பை பெரிதாக்கும் டாக்ஸின் பொருட்களையும் அது கரைத்து அழித்து விடுகிறது. இதனால் ஒரே வாரத்தில் உங்கள் உடலிலிருந்து கொழுப்புகள் வெளியேறி, வயிறு தட்டையாக மாறிவிடும்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? தொடர்ந்து படியுங்கள். ப்ரித்யேகமான முருங்கைக் கீரை ஜூஸ் எப்படி போடுவதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *