ஆண்கள் தினமும் ‘தெறிக்க விட்டால்’ தலைமுடி உதிருமா?

சுய இன்பம் காண்பது என்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய இயற்கை உள்ளுணர்வு விதிகளில் ஒன்றானதே…

சுய இன்பம் காண்பது என்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய இயற்கை உள்ளுணர்வு விதிகளில் ஒன்றானதே. பாலுணர்ச்சிகள் வரம்பு மீறாமல் இருப்பதற்காக தனக்குத்தானே போட்டப்படும் கடிவாளமாக விளங்கினாலும் இதனால் பல நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன.

does-masturbation-affect-gym-performance980-1446639470_980x457

அளவுக்கு கட்டுப்படாமல் தினந்தோறும் தெறிக்க விடுபவர்களுக்கு பக்கவிளைவுகள் மறைமுகமாகவே ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் முதலாவது பிரச்சினையே தலைமுடி உதிர்வதுதான்.

ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு ஆணுக்கு அதிக தலைமுடி உதிர்வு ஏற்படுவதற்கு காரணம் சுயஇன்பம் காண்பது என குறிப்பிடப்படுகிறது.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *