கொடநாடு பங்களாவில் ஆவி விரட்டும் பூஜை நடந்ததா?

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ஆவி விரட்டும் பூஜை நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ஆவி விரட்டும் பூஜை நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவருக்கு சொந்தமாக இருந்த கொடநாடு எஸ்டேட் உள்பட அனைத்து சொத்துக்களும் சசிகலாவின் வசம் வந்தது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி கனகராஜ் கொலை செய்யப்பட்டார். பங்களாவிற்குள் இருந்த நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நாளில் கனகராஜின் நண்பர் சாயன் குடும்பத்துடன் ஒரு விபத்தில் சிக்கினார். அதில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர்.

kodanad-estate-720x450

பின்னர் சிகிச்சைக்குப் பிறகு சாயன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் இவருடன் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *