இந்த ஒரு உணவை சாப்பிட்டால் இயற்கையாகவே ஆண்குறி பெரிதாகும்!

இன்றல்ல நேற்றல்ல, காலாகாலமாகவே இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் உறுத்திக்கொண்டிருக்கும் பாலியல் சார்ந்த கவலையாக இருப்பது ஆண்குறியின் அளவுதான்…

இன்றல்ல நேற்றல்ல, காலாகாலமாகவே இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் உறுத்திக்கொண்டிருக்கும் பாலியல் சார்ந்த கவலையாக இருப்பது ஆண்குறியின் அளவுதான். 18+ படங்களை பார்த்துவிட்டு, அதில் வரும் ஆணுக்கு இருப்பது போல தனக்கு இல்லையே என குமுறிக்கொண்டிருக்கிறார்கள். சமையல் மந்திரத்தில் வந்து அதை பெரிதாக்கிட யோசனை கேட்கிறார்கள். இந்த கவலைக்கு உன்னடி தீர்வினை கண்டிட இணையதளத்தில் போலியாக விற்கும் மாத்திரைகளையும், ஆயில்களையும் வாங்கி பயன்படுத்தி, அதிலும் தோல்வியடைந்து பல்பு வாங்குகிறார்கள். வெளியிலும் வாய்விட்டு சொல்ல முடியாத அளவுக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிடும்.

dairyandeggs

இது போன்ற அந்தோ பரிதாபத்திற்கு காரணம் அவர்களோ, அவர்களின் பாலியல் பழக்கவழக்கங்களோ இல்லை. எல்லாவற்றிற்கும் உணவுப் பழக்கவழக்கம்தான் காரணம். நம் முன்னோர்கள் வகுத்தளித்த உணவுமுறைகளை விட்டுவிட்டு, இன்று பீட்சா, பர்கருக்கு சிலரும், நூடுல்ஸ்-ஃப்ரைட்ரைஸ்க்கு சிலருமாக சென்றுவிட்டனர். ஆனால் நமது பூர்வாங்க உணவுமுறைகளில் என்னென்ன இருந்தது? கேழ்வரகு, சோளம், கம்பு, முக்கனிகளான மா-பலா-வாழை, வடிக்கப்பட்ட அரிசி சோறு என சத்தான ஆகாரங்கள் இருந்தன. அத்துடன் இறைச்சி மற்றும் ‘நாட்டுக் கோழி முட்டை’ என்ற மகா பிரசாதமும் இடம்பெற்றிருந்தது. அன்றெல்லாம் ஆண்களுக்கு மத்திய உணவுடன் இரண்டு அவித்த முட்டைகளை இலையில் பரிமாறுவார்கள். இன்று நம்மில் எத்தனைப் பேர் தினமும் முட்டை சாப்பிடுகிறோம்? அதிலும் நாட்டுக்கோழி முட்டை என்பது பல இடங்களில் கிடைக்கவில்லை. ப்ராய்லர் முட்டைக்கு டீ சாயம் பூசி நாட்டுக் கோழி முட்டை என விற்கிறார்கள்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *