ட்ரம்பின் IQ 156…. ஒபாமாவின் IQ 145… உலக பிரபலங்களின் IQ என்ன தெரியுமா?

நுண்ணறிவு எண் எனப்படும் IQ (Intelligence Quotient) தேர்வில் நமக்கு தெரிந்த உலக பிரபலங்கள் எத்தனை ஸ்கோர்களை வைத்துள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.

நுண்ணறிவு எண் எனப்படும் IQ (Intelligence Quotient) தேர்வில் நமக்கு தெரிந்த உலக பிரபலங்கள் எத்தனை ஸ்கோர்களை வைத்துள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.

billgates-kevork-djansezian-getty-images

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் IQ 180ஆக இருக்கிறது.

arnold-schwarenegger
அமெரிக்க நடிகர் அர்னால்டின் IQ 135

57939534
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் நடிகை ஜோர்டனா ப்ரிவ்ஸ்டரின் IQ 130 ஆகும்.

nieuwjaar_20150624033305_20150625035737
மிஸ்டர் பீன் காதாபாதிரத்தில் பிரபலமான ரோவன் அட்கின்சனின் IQ 178

cxm8p1iwsaau9dm
கவர்ச்சிக்கல் என அழைக்கப்படும் ஷெரோன் ஸ்டோனின் IQ 148

hillarybillclinton-27-1469596087
அமெரிக்காவின் பெண் அரசியல்வாதியான ஹிலாரி கிளிண்டனின் IQ 140
ஹிலாரி கிளிண்டனின் தந்தை பிள் கிளிண்டனின் IQ 148

39f00eb24987d2f8cd91f1e93db13d0a
ஹாரி பாட்டர் நடிகை எம்மா வாட்சனின் IQ 138

13-1460520386-stephen-hawking
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ 160

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *