இந்த 6 சாலை விதிகளை கனவிலும் கூட மீறக்கூடாது!!

முக்கியமான 6 சாலை விதிகளை மீறினால் நிச்சயமாக 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

முக்கியமான 6 சாலை விதிகளை மீறினால் நிச்சயமாக 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

chase-car

விதி #1
சாலைகள் வெறிச்சோடி இருந்தாலும் கூட வகானங்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த விதி மிக மிக முக்கியமானது.

07dcvlcydefuncttrafficsignals3

விதி #2
சிக்னல்களில் சிவப்பு விளக்கை மீறக்கூடாது. சென்னை மட்டுமல்ல உள்ளூர்களிலும் கூட சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான்.

விதி #3
சரக்கு ஏற்றும் வாகனங்களில் ( சரக்கு லாரி) பொதுமக்களை ஏற்றிச் செல்லக்கூடாது.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *