இப்படிலாம் கூட களவாணித்தனம் பண்ணுவாங்க… ஜாக்கிரதையா இருங்க மக்களே…

களவாணி தனங்கள், மோடி மஸ்தான் வேலைகள், கொரளி வித்தைகள் என சில பல டகால்த்தி காட்டும் வேலைகளை இங்கு தொகுத்து வாங்கியுள்ளோம்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி தலையை விரித்துக்கொண்டு ஆடினாலும், அதற்கேற்ப மகுடி ஊதுவதில் மகா புத்திசாலியாக இருக்கிறார்கள் நம்மில் பலர். களவாணி தனங்கள், மோடி மஸ்தான் வேலைகள், கொரளி வித்தைகள் என சில பல டகால்த்தி காட்டும் வேலைகளை இங்கு தொகுத்து வாங்கியுள்ளோம். அவற்றை பார்த்துவிட்டு, அதை செய்த மகா அறிவாளிகளின் அதிபுத்திசாலித்தனத்தை போற்றி வணங்குங்கள் மக்களே!!!

screen-shot-2017-04-13-at-10-43-14-amஇது பழைய தமிழ்ப்படங்களில் போர் அடித்துப் போன ஸ்ட்ரேடஜிதான் என்றாலும், இன்றும் சில பெண்கள் இதை விடாமல் ப்ராக்டீஸ் செய்து வருகின்றனர். காரில் சீட் பெல்ட் போடாமல் செல்லும்போது, ட்ராஃபிக் போலீசிடமிருந்து தப்பிக்க, பூசணிக்காயை வயிற்றுப்பகுதில் வைத்துக்கொள்கிறார்கள்.

fullscreen-capture-4202017-13314-pm-bmpஅலுவலகத்தில் சீட்டை விட்டு எழாமல், சின்சியராக அமைதியாக வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறது வரைந்து ஒட்டப்பட்ட தலை.

 

screen-shot-2017-04-13-at-10-44-13-amசி.சி.டி.வி.கே டிமிக்கி கொடுக்கும் கொரளி வித்தை இது. கேமராவை ஆன் செய்வதற்கு முன்பே இந்த வித்தையை இறக்கிவைப்பது சிறப்பு.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *