பெண்கள் ‘அது’க்குதான் பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்!

பெண்களை ஆண்கள் யாரும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளமுடியாது. பெண்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை, உடல்மொழி மூலமாகவும், நகர்வுகள் மூலகமாகவும் சொல்லக்கூடியவர்கள்.

பெண்களை ஆண்கள் யாரும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளமுடியாது. பெண்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை, உடல்மொழி மூலமாகவும், நகர்வுகள் மூலகமாகவும் சொல்லக்கூடியவர்கள். கடவுளே விரும்பினால் கூட பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவே முடியாது. ஆனால் அவர்களின் அருகிலிருந்து முக பாவனைகளை, உடல் மொழியை கணிக்கத் தெரிந்துகொள்ளும் கணவர்களுக்கு வாழ்க்கையில் வசந்தம் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கும். பெரும்பாலும் கட்டிலறை என்ற விடயம் வரும்போதுதான் பெண்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். அந்த நேரத்தில் கணவர்கள் அவர்களின் பாவனைகளை சரியாக புரிந்துகொண்டு செயல்படவேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையில் விரக்தியை சம்பாதித்துக் கொள்வீர்கள்.
கட்டிலுக்குச் செல்ல விரும்புவதை பெண்கள் எவ்வாறு தங்கள் துணைக்கு தெரிவிக்க விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

 

20-1400569989-sunny-leone-soori-01

1. பெண்கள் தங்கள் கைகளை உடலோடு எவ்வளவு இறுக்கமாக ஒட்டியிருகிறது என்பதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். ஒரு விதத்தில் இதை பார்க்கும்போது படத்தில் காட்டப்படும் கிராமத்துப் பெண்கள் கை விரல்களை இறுக்கமாக வைத்துக்கொண்டு வெட்கப்படுவது போல தோன்றும். இவ்வாறு உங்கள் துணை கைகளை இறுக்கமாக வைத்திருந்தால், மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது என்றே அர்த்தம்.

 

08-1420706762-kajal-agarwal

2. மூச்சு விடும் வேகத்தை உணர்ந்தும் கூட உங்களது காதலி/மனைவி உடலுறவுக்கு காத்திருப்பதை அறிந்துக்கொள்ள முடியும். பெண்கள் அந்த விடயத்திற்கு விரும்பும்போது வழக்கத்தை விட மூச்சு விடுவதில் வேகம் அதிகரிக்கும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க, சிலிர்க்கும் உறுப்புகளில் சூடும் அதிகரித்து, உங்களிடம் வாய் திறந்து சொல்ல முடியாமல் தவிப்பார்கள். வாயிலிருந்து வரும் சொற்கள் ராக்கெட் வேகத்தில் பறக்கும். அவ்வளவு வேகமாக பேசுவார்கள். ஆண் மகனானவன் தன் மனைவி மூச்சு விடும் வேகத்தை கூட தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *