More stories

 • hy07gst

  ஜி.எஸ்.டி. பற்றிய புரளிகளும், உண்மைகளும்..!! [வணிகர்களுக்கு]

  நாடு தழுவிய அளவில் ஜூலை 1ம் தேதியில் இருந்து புதிய சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சீர்திருத்தம் குறித்து எவ்வகையில் உண்மைகள் வெளியாகின்றனவோ அவ்வளவில் புரளிகளும், கட்டுக்கதைகளும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாக தெரிவிக்கப்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் நோக்கத்தில் கற்பனைகள் மற்றும் உண்மைகள் என்ற தலைப்பில் பி.பி.சி. தமிழ் ஏழு முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளது. அதை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.   கற்பனை: விலைப்பட்டியலை(Bills) இணையதள […]

 • 02-1499001650-babu

  பிச்சை எடுத்த ‘காதல்’ பட நடிகர் பாபுவை மீட்ட தீனா, மோகன்!

  கோவிலில் பிச்சை எடுத்து வந்த ‘காதல்’ பட நடிகர் பாபு என்ற குறுவேட நடிகர் சக நடிகர் தீனா மற்றும் இயக்குநர் மோகனால் மீட்கப்பட்டுள்ளார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் பல்லு பாபு என்ற குறு வேட நடிகர் நடித்திருந்தார். “நடிச்சா ஹீரோதான் சார், அப்புறம் அரசியல், சி.எம்., பி.எம். என்று இவர் பேசிய சீரியஸ் […]

 • Newsletter

  Get the best viral stories straight into your inbox!

  Don't worry we don't spam

 • c_2u_vsxgaua0we

  காலையில் நடிப்பு… மாலையில் ஊறுகாய் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை!

  ‘கல்யாண பரிசு’, ‘ராஜா ராணி’, ‘பூவே பூச்சூடவா’ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பிரபல நடிகை ஸ்ரீதேவி. முன்பாக தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவர். மேலும் ‘தங்கம்’, ‘இளவரசி’, ‘பிரிவோம் சிந்திப்போம்’, ‘வாணி ராணி’ போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்று வரும் ஸ்ரீதேவி எம்.எஸ்.சி. கிரிமினாலாஜி படித்துள்ளார். சி.ஐ.டி. ஆவதை தனது கனவாகவும் கொண்டிருக்கிறார். நடிப்பு, படிப்பு இந்த இரண்டும் சற்று ஓய்வெடுக்கும் நேரத்தில் குடிசைத் […]

 • soolsisters

  சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமியின் பிரேதம் ஆராய்ச்சிக்காக தானம்!

  முருகன் மற்றும் அம்மன் மீதான பல பக்தி பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். இவர்களின் இயற்பெயர்கள் ராஜலட்சுமி மற்றும் ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய கந்த சஷ்டி கவசம் அதிகமான முருக பக்தர்களை ஈர்த்தது என சொல்வதை விட உருவாக்கியது என்றும் சொல்லலாம். மூத்த சகோதரியான ராஜலட்சுமி தனது 53வது வயதில் 1992ம் ஆண்டில் காலாமாகிவிட்டார். இளையவரான ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் புதன் கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காலமானார். முன்னதாக இவர் […]

 • 14-realistic-tamil-woman-painting-by-ilayaraja-preview

  இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன வித்தியாசம்? ‘நச்’ பாய்ண்ட்கள் உள்ளே…!!

  இந்து மதம் மிகப்பழமையான மாபெரும் மதங்களுள் ஒன்றாகவும், அதே நேரத்தில் பல கேள்விகளையும், விளக்க இயலாத சந்தேகங்களையும் கொண்டிருக்கும் விடை தேடவியலா மதமாக புலப்படுகிறது. இந்த பார்வை சிக்கல்களுக்கு காரணம் இந்து மதத்துடன் இந்துத்துவா கொள்கைகள் கலந்தததுதான் காரணம். விளக்கமாக சொன்னால், கி.பி. 1794ம் ஆண்டிற்கு முற்பட்ட இந்திய இலக்கியங்களில் எவற்றிலுமே இந்து மதம் என்ற பெயர் இருக்காது. பௌத்தம், சமணம், சைவம், வைணவம், சீக்கியம் ஆகிய ஐந்து மதங்களில் சைவம்-வைணவம் இரண்டு மதங்கள் மட்டும் ஆரியர்களின் […]

 • tirumala_1438866589

  3 நாட்களுக்கு திருப்பதி லட்டு கிடைக்காது என தேவஸ்தானம் அறிவிப்பு!

  திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமியின் திவ்ய தரிசனத்திற்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 3 நாட்களுக்கு வழங்கப்படமாட்டாது என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் சுவாமியை தரிசிக்க நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் திவ்ய தர்சனத்திற்கு செல்லும்போது லட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆனால் நாளை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படமாட்டாது என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஒட்டி, கோவில் வளாகத்தில் […]

 • mustafa-dossa-28-1498625560-28-1498645888

  மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி முஸ்தபா மரணம்

    1993ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பால் மரணித்தார். நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹீம், டைகர் மேமன் உள்ளிட்டோரின் கூட்டுச்சதியினால் நிகழ்த்தப்பட்ட அந்த குண்டுவெடிப்பில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். தாதாக்களுக்கு உதவிய முக்கிய நபர்தான் இந்த முஸ்தபா டோசா. தாக்குதல் நடந்து 10 வருடங்களுக்குப் பிறகு 2003ம் ஆண்டுதான் முஸ்தபா கைது செய்யப்பட்டு, தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.   […]

 • dhanya-balakrishna-profile-family-wiki-age-affairs-biodata-height-weight-husband-biography-go-profile6

  தமிழர்களை பிச்சைக்காரர்கள் என திட்டிய தன்யா தமிழில் நடிக்கிறார்!

    தமிழர்களை பிச்சைக்காரர்கள் என டிவிட்டரில் நாகரீகமின்றி திட்டிய கன்னட மற்றும் தமிழ் நடிகையான தன்யா தற்போது ஒரு தமிழ் வெப்-சீரியலில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐ.பி.எல். அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இந்த நடிகை தமிழர்களை பிச்சைக்காரர்கள் என கடுமையாக திட்டியிருந்தார். அவர் போட்ட ட்வீட்: தமிழர்கள் பிச்சைக்காரர்கள். தண்ணீருக்கு பிச்சை எடுக்கிறீர்கள். மின்சாரத்திற்கு பிச்சை எடுக்கிறீர்கள். எங்களது அழகான பெங்களூர் சிட்டியை […]

 • ffd269196ce9f139d0027a96ed527768

  நயனுக்கு A, நிக்கிக்கு B… இது என்னனு தெரியுமா?

  நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். எந்த தேவசேனா படையெடுத்து வந்தாலும் தமிழில் ஆள் டைம் ஃபேவரட் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். வயது அதிகரிக்க அதிகரிக்க நயனின் அழகும் இளமையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறதே என ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. தமிழில் தற்போதுதான் அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார் நிக்கி கல்ராணி. சமீபத்தில் வெளியான மரகத நாணயம் திரைப்படத்தில் இவரது நடிப்பும், கதாபாத்திரமும் பேசப்பட்டுள்ளது. 30 நொடிகளை தவிர மீதமுள்ள […]

 • air-ambulance-web-banner

  சென்னையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்!

  ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை தமிழர்களிடம் நல்ல பரீட்சையப்பட்ட மருத்துவமனைதான். இந்த மருத்துவமனை முதல்முறையாக சென்னையில் வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளது. இத்திட்டத்திற்கான துவக்கவிழா சென்னை லயோலா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. அப்பல்லோ நிர்வாக இயக்குநர் ப்ரீத்தா ரெட்டி, தமிழக சுகாதார துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை முதலில் காரைக்குடி, கரூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னை நகரங்களை இணைந்து வழங்கப்படும். தொலைவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் 60 ஆயிரம் […]

 • semilla-bomba

  விதைப்பந்துகள் வீசி காடு வளர்க்கும் இளைஞர் கூட்டம்!

  இயற்கையும், பசுமையும் நம்மை விட்டு வேகமாக பிரிந்துவரும் காலக்கட்டத்தில் அவற்றை வேகவேகமாக காப்பாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டனர் நமது தமிழக இளைஞர்கள். தமிழகம் முழுவதும் தமிழக இளைஞர்கள் திட்டம் என்ற இயக்கத்தின் பெயரில் விதைப்பந்துகள் உற்பத்தி செய்து அவற்றின் மூலம் காடுகளை வளர்த்து வருகின்றனர். மாறிப்போன பருவமும், பருவம் தப்பிய மழையும், மழை வரத்துக் குறைவும், அதனால் நிலவும் வறட்சியும், பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயமும் மீண்டும் தழைக்க ஒரே தீர்வு காடுகளை உருவாக்குவதும், இயற்கையை பேணி பாதுகாப்பதும்தான். தமிழக இளைஞர்கள் […]

 • 1902986_1559181880976192_1893751238772047745_n

  சென்னையில் இரவு நேர பைக் ரேஸ்… இளைஞர் பலி!

  சென்னை சாலைகளில் இரவு நேரத்தில் தடையை மீறி பைக் ரேஸ் நடைபெறுவதும், அதில் இளைஞர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. நேற்று நடத்தபட்ட பைக் ரேஸில் இளைஞர் ஒருவர் பலியாகியிருக்கிறார். இது போல ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 5 வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் ரேஸ் விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர். சாலையில் செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் பலியாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை விபத்து நடக்கும்போது மட்டும் பேசிவிட்டு அப்படியே கடந்து போக வேண்டிய விடயம் அல்ல இது. நேற்றிரவு […]

 • dc-cover-4q2s2ckdlg0q5g94bogobopkd4-20160806135249-medi

  இந்த 6 சாலை விதிகளை கனவிலும் கூட மீறக்கூடாது!!

  முக்கியமான 6 சாலை விதிகளை மீறினால் நிச்சயமாக 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது. விதி #1 சாலைகள் வெறிச்சோடி இருந்தாலும் கூட வகானங்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த விதி மிக மிக முக்கியமானது. விதி #2 சிக்னல்களில் சிவப்பு விளக்கை மீறக்கூடாது. சென்னை மட்டுமல்ல உள்ளூர்களிலும் கூட சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். […]

 • 13254535_241990069491933_9007708275994655622_n

  சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் இருந்து திவ்யா விலகியதன் பின்னணி!

  சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் மூலம் ஆண்களே சொல்ல கூச்சப்படும் பல விஷயங்களை மிக தைரியமாக ஆலோசனைக்கு உட்படுத்தி பாலியல் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வழிவகுத்தவர் திவ்யா. நிகழ்ச்சிக்கு ஏற்ப நடை-உடை-பாவனைகளை வெளிப்படுத்தி மிகத் திறமையாக தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த திவ்யா திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி, வம்சம், மரகத வீணை சீரியல்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். சமையல் மந்திரத்தில் இருந்து வெளியேறியதற்கு பரபரப்பாக எந்தவொரு காரணமும் இல்லையென்றாலும் ஆஹா போட வைக்கும் அளவிற்கு சுவாரசிய காரணத்தை கூறியுள்ளார் திவ்யா. இது […]

 • kadhalmoviefameactor-babu-23-1498190966

  வாய்ப்புகள் இல்லை… கோவிலில் பிச்சை எடுக்கும் நடிகர்!

  ‘காதல்’ படத்தில் நடித்த பல்லு பாபு என்ற குறுவேட நடிகர் கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் பல்லு பாபு என்ற குறு வேட நடிகர் நடித்திருந்தார். “நடிச்சா ஹீரோதான் சார், அப்புறம் அரசியல், சி.எம்., பி.எம். என்று இவர் பேசிய சீரியஸ் காமெடி வசனம் மிகவும் பிரபலம். காதல் படத்திற்கு […]

 • nanjil-sampath

  ரஜினி ரசிகர்கள் நாய்கள், காட்டுமிராண்டிகள்… சொன்னது நாஞ்சில் சம்பத்!

  அதிமுக பிரசாரகர் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற தந்தி டிவி நிகழ்ச்சியொன்றில் ரஜினி ரசிகர்களை நாய்கள், காட்டுமிராண்டிகள் என நாகரீகமில்லாமல் திட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அவர் இட்ட பதிவானது:- தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன் .ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே! எதிர்க்கக்கூடியதே! எனும் தலைப்பில் இந்த விவாதம் நடைபெற்றது .கேள்விகளால் வேள்வி செய்யும் ரங்கராஜ் பாண்டே நெறியாளராக இருந்தார் .இப்படி ஒரு தலைப்பை இந்த நேரத்தில் தந்தி தொலைக்காட்சி குறிப்பாக […]

 • kodanadu-for-story_647_052817021810

  கொடநாடு பங்களாவில் ஆவி விரட்டும் பூஜை நடந்ததா?

  கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ஆவி விரட்டும் பூஜை நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவருக்கு சொந்தமாக இருந்த கொடநாடு எஸ்டேட் உள்பட அனைத்து சொத்துக்களும் சசிகலாவின் வசம் வந்தது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி கனகராஜ் கொலை செய்யப்பட்டார். பங்களாவிற்குள் இருந்த நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நாளில் கனகராஜின் நண்பர் சாயன் குடும்பத்துடன் ஒரு விபத்தில் சிக்கினார். அதில் […]

 • 1318986_1437667963

  ஆண்கள் தினமும் ‘தெறிக்க விட்டால்’ தலைமுடி உதிருமா?

  சுய இன்பம் காண்பது என்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய இயற்கை உள்ளுணர்வு விதிகளில் ஒன்றானதே. பாலுணர்ச்சிகள் வரம்பு மீறாமல் இருப்பதற்காக தனக்குத்தானே போட்டப்படும் கடிவாளமாக விளங்கினாலும் இதனால் பல நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன. அளவுக்கு கட்டுப்படாமல் தினந்தோறும் தெறிக்க விடுபவர்களுக்கு பக்கவிளைவுகள் மறைமுகமாகவே ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் முதலாவது பிரச்சினையே தலைமுடி உதிர்வதுதான். ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு ஆணுக்கு அதிக தலைமுடி உதிர்வு ஏற்படுவதற்கு காரணம் சுயஇன்பம் காண்பது என குறிப்பிடப்படுகிறது.

 • large_ylhhbbtb9u0sj04unsdhazktzvclhrint_tl8vnowae

  சீனா ஏரியில் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம்… திருந்துமா இந்திய அரசு?

  நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை உபயோகித்து மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுவதால் கரிப்புகை வெளியாகி புவி வெப்பமடைகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க பல்வேறு நாடுகளும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக மரபுசாரா வளங்களான காற்றாலை, சூரிய ஆற்றல், நீர்மின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. தற்போது சீனாவும் மரபுசாரா ஆற்றல் உற்பத்தில் களமிறங்கியிருக்கிறது. சீனாவின் அனுய் மாகாணத்தில் உள்ள ஹுவாய்நான் நகரத்து ஏரியில் மிகப்பெரிய சூரிய மின் ஆற்றல் […]

Back to Top